தகாத வார்த்தைகளை பேசி தரையில் புரண்டு கிடந்த காவலர்!காரணம் இந்த மது!

மது போதையால் கடையை அடித்து நொறுக்கி தரையில் புரண்டு ராமநாதபுரம் காவலர் தங்கபாண்டியன்!
 
தகாத வார்த்தைகளை பேசி தரையில் புரண்டு கிடந்த காவலர்!காரணம் இந்த மது!

குடி குடியை கெடுக்கும், மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு, மது உடல் நலத்திற்கு தீங்கானது இப்படி பல வாசகங்கள் எங்கு பார்த்தாலும் காணப்படுகின்றன. மேலும் மதுபானம் பாட்டில்களிலும் இத்தகைய வாசகங்கள் இடம் பெற்றிருக்கும். ஆனாலும் தமிழகத்தில் மது பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த கஷ்டத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக பள்ளி கல்லூரி படிக்கும் மாணவர்களும் மது அருந்துவதை பெருமையாக எண்ணிக் கொண்டு அதிகமாக இப்பழக்கத்தில் ஈடுபடுவது மிகுந்த சோகத்தை உருவாக்கியுள்ளது. இத்தகைய மதுவானது ஒவ்வொரு குடும்பத்திலும் பல்வேறு பிரச்சினைகளையும் பல்வேறு மனைவிமார்களையும் அம்மா அவர்களுக்கும் மிகுந்த சோகத்தை உருவாகிறது.

liquor

மேலும் ஒரு சில இடங்களில் மது போதையில் தாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பலரும் விபத்துகளில் உள்ளாகின்றனர். மேலும் ஒரு சில இடங்களில் தற்கொலைகளும் இந்த மது கொண்டு போய்விடுகிறது. இத்தகைய கொடுமையான மது  இருந்தாலும் தமிழகத்தில் அதிக வருமானம் தொழில் முதலிடத்தில் இந்த டாஸ்மாக் விநியோகமே உள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.இத்தகவல் பலருக்கு ஆச்சரியத்தையும் பலருக்கு தகவலாகவே முடிந்துவிடுவது மறுக்க முடியாத உண்மையாக காணப்படுகிறது. மேலும் இதற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளையும் வைத்திருந்தனர். ஆயினும் மது பிரியர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

 இந்நிலையில் காவலர் ஒருவர் மது போதையில் தாங்கள் செய்வது என்னவென்று தெரியாமல் ரோட்டில் புரண்டு சம்பவம் இணையதளத்தில் வைரலாக பரவியது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட அவர் ராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்த காவலர் தங்கபாண்டியன் அவர் மதுபோதையில் ரோட்டில் படுத்து உருண்டு தகாத வார்த்தைகளால் திட்டி கொண்ட சம்பவம் இணையதளத்தில் வைரலாக பரவியது. மேலும் அவர் மதுபோதையில் என்ன செய்வது என்று தெரியாமல் அங்குள்ள கடையை அடித்து. நொறுக்கி உள்ளார் மேலும் அக்கடையில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை அவர் வைத்துள்ளார் என்று சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web