கடப்பாரையுடன் வந்து கடையை கொள்ளையடித்த இவர் போலீசார் தீவிர தேடுதல்!

சென்னை ஆலப்பாக்கத்தில் சிசிடிவி கேமராவை சேதப்படுத்தி மொபைல் கடையில் கொள்ளையடித்த 3 பேர்!
 
கடப்பாரையுடன் வந்து கடையை கொள்ளையடித்த இவர் போலீசார் தீவிர தேடுதல்!

தமிழகத்தில் தலைநகரமாக உள்ளது சென்னை. சென்னையில் வாழ வழியில்லை என்றாலும் சென்றால் பிழைத்து விடலாம் என்றும் அழைப்பர். மேலும் வந்தாரை வாழவைக்கும் சென்னை எனவும் சென்னைக்கு பல பெயர்கள்உண்டு. மேலும் சிங்காரச் சென்னை என்றும் சென்னையை அன்புடன் அழைப்பர். இவ்வாறு சென்னையில் பல்வேறு  நல்ல விஷயங்கள் இருப்பினும் அதனை விட அதிகமாக தீய செயல்கள் சிங்காரச் சென்னையில் நடைபெறுவது மிகவும் வேதனையான ஒன்று தான்.

thief

மேலும் சென்னையில் அடிக்கடி செயின் பறிப்பு, திருட்டு போன்ற தொழில்கள் நடைபெற்ற வண்ணமாக உள்ளன. இதனை தொடர்ந்து தற்போது சென்னை ஆலப்பாக்கத்தில் செல்போன் கடையில் கொள்ளை அடிப்பதாக தகவல் வெளியானது. மேலும் செல்போன் கடை உரிமையாளர் அர்ஜுன் வழக்கம்போல இன்று காலை தனது கடையை திறப்பதற்காக சென்று இருந்தார். ஆனால் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு வெளியே கிடந்தது. இதனைக்கண்ட கடை உரிமையாளர் அர்ஜுன் போலீசாருக்கு விரைந்து அழைப்புவிடுத்தார்.

 மேலும் அவர்கள் வந்து விசாரிக்கையில் கடையில் இருந்த 18 புதிய மொபைல்கள் மற்றும் 75 ரூபாய் பணமும் திருட்டு போனதாக தகவல் வெளியானது. மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் சேதப்படுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் இதனை 3 பேர்கள் வந்து கொள்ளையடித்ததாக தகவல் வெளியானது. அவர்கள் கையில் கடப்பாரையுடன் வந்து சிசிடிவி கமராவை சேதப்படுத்தி விட்டு பின்னர் கடையை கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் அவர்கள் முக கவசம், தொப்பி போன்றவைகள் அணிந்து வந்து கொள்ளையடித்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து அந்த மூன்று பேரையும் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் தேடத் தொடங்கினர்.

From around the web