"போலவரம் அணை" அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் முடிவு-ஜெகன்மோகன் ரெட்டி!

போலவரம் அணை கட்டும் பணிகளை அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் முடிவெடுத்துள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிஉத்தரவிட்டுள்ளார்
 
polavaram

இந்தியாவில் பல மாநிலங்கள் காணப்படுகிறது இந்த மாநிலங்களில் பல நதிகளும் பல வனங்களும் காணப்படுகின்றன. இவை அந்த மாநிலத்திற்கு மட்டுமின்றி அண்டை மாநிலத்திற்கும் மிகவும் பிரயோஜனமாக காணப்படுகிறது. மேலும் நமக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீரை கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காவிரி நீரில் இருந்து குறிப்பிட்ட அளவு தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.jeganmohan

ஆனால் அது உத்தரவினை பெரிதும் கண்டுகொள்ளாமல் இன்றளவும் நமக்கு குறைவான தண்ணீரே கொடுக்கின்றனர் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசு கூறியுள்ளது. இவற்றுக்கு எதிராக தமிழகத்தில் வன்மையாக கண்டித்து போராட்டங்கள் நடைபெறுகிறது மேலும் மத்திய அரசிடம் இதுகுறித்து வலியுறுத்தவும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவது கட்டும் வேலையில் மிகவும் மும்முரமாக காணப்படுகின்றனர்.

தற்போது மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்று அனைவராலும் பேசப்படும் ஒரு முதல்வர் என்றால் அவர் ஜெகன்மோகன் ரெட்டி மேலும் அவர் அவ்வப்போது அண்டை மாநிலம் மக்களிடம் அதிகமாக பேசப்பட்டு வருகிறார். மேலும் தற்போது கர்நாடக அரசை போல ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அணைகட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அது குறித்து அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறுகிறது அந்தப்படி கோதாவரி நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் போலவரம் அணை கட்டும் பணிகளை அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் முடிவெடுக்க வேண்டுமென ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தற்போது உத்தரவிட்டுள்ளார்.

From around the web