பேருந்தில் மயங்கி  உயிரிழந்த மூதாட்டி!பதறும் பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்!

சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு பேருந்தில் விழுப்புரத்திற்கு வந்த 65 வயது மதிக்கத்தக்க பெண் உயிரிழப்பு!
 
பேருந்தில் மயங்கி உயிரிழந்த மூதாட்டி!பதறும் பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்!

மனிதனின் தேவைக்காக தற்போது அறிவியல் வளர்ச்சியானது அசுர வேகத்தில் செல்வது நம் கண்முன்னே காணப்படுகிறது. முன்னே நாம் நடந்து சென்றோம் இப்போது பறக்கும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சி வெகுவாக உயர்ந்துள்ளது.  நாம் அருகே உள்ள இடத்திற்கு செல்லும்போது கூட வாகனம் இன்றி செல்ல முடியாத அளவிற்கு வாகன கண்டுபிடிப்புகள் மற்றும் உற்பத்திகள் அதிகமாக காணப்பட்டுள்ளன. மேலும் பல பகுதிகளுக்கு விரைந்து செல்ல போக்குவரத்து வசதியும் அதிகமாக காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் அதிக போக்குவரத்து பேருந்துகள் உள்ளதாக படுகிறது.bus

இது இந்தியாவிலேயே அதிகம் இருந்து இயங்கும் மாநிலம் தமிழ்நாடு உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெருமை கொண்ட அரசு போக்குவரத்து கழகம் இரவு நேரம்  சில பயண நேரத்தை மாற்றி உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நிலையில்  அரசு பேருந்து ஏறி தற்போது ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது பேருந்தில் பயணித்த பயணிகள் இடையே மிகுந்த அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது. இச்சம்பவம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அரசு பேருந்தில் நடைபெற்றதாககூறப்படுகிறது.

அதன்படி சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு பேருந்தில் விழுப்புரத்துக்கு சென்ற பெண் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் பெண் 65 வயது மதிக்கத்தக்க வயது உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விழுப்புரம் வந்த பேருந்தில் அமர்ந்த நிலையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த பெண்ணின் பெயர் முகவரி எதுவும் தெரியவில்லை என்றும் அதிர்ச்சி ஏற்படுகிறது. இதனால் பேருந்து ஓட்டிய பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் அப்பெண் மயங்கி நிலையில் உயிரிழந்த சம்பவத்தால் பேருந்து பயணிகள் உறைந்து போய் காணப்பட்டனர்.

From around the web