பாஜக வேட்பாளர் வேட்புமனு ஏற்பதில் சிக்கல் இருந்த நிலையில் தற்போது வேட்பு மனு ஏற்கப்பட்டது!

தாராபுரத்தில் போட்டியிடும்  தமிழக பாஜக தலைவர் முருகன்  வேட்பு மனு ஏற்கப்பட்டது!
 

சட்டமன்ற தமிழகத்தில் இருக்கும் நிலையில் அதற்காக பல கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளது. கட்சிகள் தங்களது கொள்கையையும், வேட்பாளர்களையும்,தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. தேர்தல் ஆணையம் ஆனது நேற்றைய தினம் வேட்புமனுக்களை  தாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவித்து நிலையில் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

bjp

 இன்று காலை முதலே வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர். மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வேட்பு மனு ஏற்கப்பட்டது என்ற தகவலும் வெளியானது. மேலும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டு என்ற தகவலும் வெளியானது. அதிமுக அமைச்சர்கள் பலரும் வேட்புமனுக்களை  தாக்கல் செய்த நிலையில் அவர்களின் வேட்பு மனுக்களும் ஏற்பட்டு வந்ததாக தகவல் வெளியானது.

 அவரக்குறிச்சியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்பதில் சிக்கல் நிலையில் தற்போது அவரை வேட்புமனுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. தாராபுரத்தில் போட்டியிடும் பாஜக தமிழக தலைவர் முருகனின் வேட்பு மனுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

From around the web