விஜய் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவா? திடுக்கிடும் தகவல்

சமீபத்தில் வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சிக்கியை தளபதி ஏஜிஎஸ் குழுமம், மற்றும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோர்களுக்கு சொந்தமான 38 இடங்களில், சோதனை நடத்தப்பட்டது என்பதும் இதில் . கணக்கில் வராத ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் நடிகர் விஜய் வீட்டில், மற்றும் இருவரது வீடுகளிலும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் ஆவணங்கள், அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த ஆவணங்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விசாரணையை முடுக்கி
 
விஜய் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவா? திடுக்கிடும் தகவல்

சமீபத்தில் வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சிக்கியை தளபதி ஏஜிஎஸ் குழுமம், மற்றும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோர்களுக்கு சொந்தமான 38 இடங்களில், சோதனை நடத்தப்பட்டது என்பதும் இதில் . கணக்கில் வராத ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

இந்த நிலையில் நடிகர் விஜய் வீட்டில், மற்றும் இருவரது வீடுகளிலும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் ஆவணங்கள், அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த ஆவணங்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே இந்த விசாரணைக்கு பிறகு விஜய் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

From around the web