உயிர் இறப்பில் மர்மம்! எது உண்மை: ஆக்சிஜன் பற்றாக்குறையா? மூச்சுத்திணறலா?

அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் ஆக்சிசன் மாற்றாததால் 4 பேர் இருந்ததாக புகார் எழுந்துள்ளது!
 
உயிர் இறப்பில் மர்மம்! எது உண்மை: ஆக்சிஜன் பற்றாக்குறையா? மூச்சுத்திணறலா?

தற்போது நாடெங்கும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் கொரோனாநோயாளிகளுக்கு தடுப்பூசிகளும் போடப்படுகின்றன எனினும் தற்போது நாட்டில் இந்த கொரோனா தடுப்பூசியின் தட்டுப்பாடும் அதிகம் நிலவுகிறது. மேலும் கொரோனாதடுப்பூசி, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது ஆக்சிசன் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது ஆக்சிசன் இன் தேவை நாடெங்கும் அதிகரித்துள்ளது. இதனால் பல பகுதிகளில்  ஆக்சிசன்  தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.oxygen

மேலும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஆக்சிஜன்  பற்றாக்குறையால் உயிரிழப்புகள் அவ்வப்போது நிகழ்கிறது. இச்சம்பவம் மனதை மிகவும் கலங்கடிக்கிறது . தமிழகத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் உரிய நேரத்தில் ஆக்சிசன் மாற்ற படாததால் நோயாளிகள் 4 பேர் இறந்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும் இரவு ஒரு மணி அளவில் ஆக்ஸிஜன் தீர்ந்துபோன நிலையில் 3:15 சிலிண்டர் மாற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

மேலும்  உரிய  நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை மாற்றவில்லை என உறவினர்கள் அளித்த புகாருக்கு மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஆக்சிஜன்  தட்டுப்பாட்டால் 4 பேர் உயிரிழக்கவில்லை என்றும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் டீன் அரசி விளக்கமளித்துள்ளார். மேலும் 70 வயதை கடந்த அந்த நான்கு பேரும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை டீன் அரசி தகவல் அளித்துள்ளார். இதனால் இந்த உயிரிழப்பில் தற்போது மர்மமாக உள்ளது.

From around the web