இப்படியும் ஒரு நேர்மையான ஆட்டோ டிரைவரா? அதிசயித்த காவல்துறை

சென்னையில் நேர்மையான ஒரு ஆட்டோ டிரைவர் தன்னுடைய ஆட்டோவில் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.15 லட்சத்தை காவல்துறையினர் ஒப்படைத்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. முத்துராஜ் என்ற இந்த ஆட்டோ டிரைவர் சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார். குடும்பத்தை ஓட்டும் அளவிற்கு குறைந்த அளவே வருமானம் வந்த போதிலும், இவரது ஆட்டோவில் பயணி ஒருவர் மறதியின் காரணமாக தவறவிட்ட ஹேண்ட்பேக்கை அதில் என்ன இருக்கின்றது என்று கூட பார்க்காமல் காவல்துறையினர்களிடம் ஒப்படைத்துள்ளார். காவல்துறையினர்
 

சென்னையில் நேர்மையான ஒரு ஆட்டோ டிரைவர் தன்னுடைய ஆட்டோவில் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.15 லட்சத்தை காவல்துறையினர் ஒப்படைத்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

முத்துராஜ் என்ற இந்த ஆட்டோ டிரைவர் சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார். குடும்பத்தை ஓட்டும் அளவிற்கு குறைந்த அளவே வருமானம் வந்த போதிலும், இவரது ஆட்டோவில் பயணி ஒருவர் மறதியின் காரணமாக தவறவிட்ட ஹேண்ட்பேக்கை அதில் என்ன இருக்கின்றது என்று கூட பார்க்காமல் காவல்துறையினர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

காவல்துறையினர் அந்த ஹேண்ட்பேக்கை திறந்து பார்த்தபோது அதில் ரூ.14 லட்சமும் ஒரு மொபைல்போனும் இருந்தது தெரியவந்தது. ஆட்டோடிரைவரை பாராட்டிய காவல்துறையினர் அந்த ஹேண்ட்பேக்கை உரியவரிடம் ஒப்படைத்துவிடுவதாக கூறினர்

From around the web