தமிழ் எழுத்துக்களால் வாழ்த்துக் கூறி தனது ட்விட்டர் பக்கத்தை அழகு செய்த அமைச்சர்!

தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு தமிழ் மொழியில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
 
தமிழ் எழுத்துக்களால் வாழ்த்துக் கூறி தனது ட்விட்டர் பக்கத்தை அழகு செய்த அமைச்சர்!

வேண்டும் வெளிநாட்டில் என்ற பாடல் வரிக்கு ஏற்ப இந்த இந்திய திருநாட்டில் சுற்றிலும் அனைத்து வளங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக இந்திய திருநாட்டில் தமிழ் பேசும் தமிழகத்தில் எங்கு கண்டாலும் வளங்களும் வனங்களும் உள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் தமிழகத்திலேயே அதிக இளைஞர்கள் வாழும் மாநிலமாகவும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 

new year

இன்றைய தினம் தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் திருநாள் தமிழ் புத்தாண்டு குழப்பிய நிலையில் நிலையில் சித்திரை ஒன்றாம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டு இன்றைய தினம் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் வாழும் மக்கள் காலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து கோவில்களுக்கு சென்று புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.  தமிழர்களுக்கு பல தலைவர்கள் பலரும் காலையிலிருந்தே வாழ்த்துக்கள் கூறிக்கொண்டு வருகின்றனர், அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறிக்கொண்டு வருகின்றனர். அதன்படி இன்றைய தினம் காலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.  அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ்மொழி எழுத்துக்களால் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உலகெங்கிலும் வாழும் எங்கள் தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த புத்தாண்டு நம் வாழ்வில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் தரட்டும் என்றும் அவர் இன்று காலையிலேயே புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது போன்று பல தலைவர்களும் தமிழர்களது புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

From around the web