நில அதிர்வு ஏற்பட்டதற்கு  ராணுவ பயிற்சி விமானம் தான் காரணம்!

மயிலாடுதுறையில் உள்ள சீர்காழி பூம்புகார் போன்ற பாடல்களில் நிலை ஏற்பட்டதற்கு ராணுவப் பயிற்சி விமானம் தான் காரணம் என வட்டாட்சியர் கூறியுள்ளார்!
 

ஆரம்ப காலத்தில் உலகமானது மிகவும்  அருமையாக காணப்பட்டது. அறிவியல் வளர வளர பூமி தன் தன்மையை இழந்து கொண்டே வந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் இயற்கை சீரழிவுகள் பேரழிவுகள் ஏற்பட்டன. மேலும் வட மற்றும் தென் துருவங்களில் பனிக்கட்டி அவனது தொடர்ந்து உருகிக்கொண்டிருக்கிறது. இதனால் கடலின் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

earthquake

 சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் மயிலாடுதுறை உள்ள சீர்காழி ,பூம்புகார் போன்ற இடங்களில் பயங்கர சத்தத்தோடு நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் மக்கள் மிகவும் அச்சத்தில் இருந்தனர். இதுகுறித்து மயிலாடுதுறை வட்டாட்சியர் பிரான்சுவா விளக்கமளித்துள்ளார் .அவர் பயங்கர சத்தத்துடன்  நில அதிர்வு ஏற்பட்டது ராணுவ பயிற்சி விமானம் தான் காரணம் என அவர் கூறியுள்ளார்.

ராணுவ விமானத்தில் ஏர்லாக் விடுவிக்கும் போது சத்தம் ஏற்படுவது வழக்கம்தான். இதற்காக மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் கூறினார்.மயிலாடுதுறை மாவட்ட மற்றும் காரைக்கால் பகுதிகளில் பயங்கர சத்தத்துடன்  நில அதிர்வு  மக்கள் தகவல் அளித்தனர். இதுகுறித்து கோவங் குடியில் நேரில் ஆய்வு செய்த மயிலாடுதுறை ஆட்சியர் பிரான்சுவா விளக்கமளித்துள்ளார்.

From around the web