தீர்ப்பாய உறுப்பினர்கள் நிபுணர்களாக இருக்க வேண்டும்-உயர் நீதிமன்றம்!

நிபுணர்களாக இல்லாத ஐஎப்எஸ் அதிகாரிகள் தற்போது நியமிக்கப்பட்டு வருவதாக நீதிபதிகள் கருத்து!
 
தீர்ப்பாய உறுப்பினர்கள் நிபுணர்களாக இருக்க வேண்டும்-உயர் நீதிமன்றம்!

எந்த வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பதற்கேற்ப இந்தியாவில் பல வளங்கள் உள்ளன. இத்தகைய சிறப்பு பெற்ற இந்தியாவில் தலை நகரமாக டெல்லி உள்ளது. டெல்லியில் மையமாகக்கொண்டு  உச்சநீதிமன்றம் இயங்குகிறது. ஆயினும் ஒவ்வொரு மாநிலங்களிலும் உயர் நீதிமன்றங்கள் உள்ளன. மேலும் தமிழகத்திலும் உயர்நீதிமன்றம் ஆண்டு சென்னையில் உள்ளது. மேலும் உயர் நீதிமன்றங்களிலும் தினசரி வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவது தவிர்க்க முடியாத உண்மைதான்.

highcourt

இந்நிலையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாய நிபுணராக  கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டு, இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் கருத்து கூறியுள்ளனர் .மேலும் அவரின் இதற்கு எதிராக வழக்கும் தொடுக்கப்பட்டது. இன்றைய தினம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றது. அதன்படி தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தகவல்களையும் கருத்துக்களையும் கூறியுள்ளது. மேலும் தீர்ப்பாய  உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள் நிபுணர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மேலும் நிபுணர்களாக இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு வருவதாக நியமிக்கப்பட்டு வருவதாகவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தேசிய பசுமை தீர்ப்பாய குழு நிபுணராக கிரிஜா வைத்தியநாதன் நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தெரிவித்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் கிரிஜா வைத்தியநாதன் நியமித்ததை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது.

மேலும் கிரிஜா வைத்தியநாதன் க்கு எதிரான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தற்போது கருத்து கூறியுள்ளனர். மேலும் 20 ஆண்டு இந்திய ஆட்சி பணி அனுபவம், 5ஆண்டு சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும் என்றும் கூறியது. கிரிஜாவுக்கு மூன்றரை ஆண்டு அனுபவம் உள்ளதால் அவரின் நியமித்துக்கு எதிராக ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ளது. இந்நிலையில் கிரிஜாவுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஏப்ரல் 18ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

From around the web