வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைந்த லாரி!மடக்கிப்பிடித்த திமுக!

வாக்கு எண்ணும் மையத்துக்குள் லாரி நுழைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு!
 
வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைந்த லாரி!மடக்கிப்பிடித்த திமுக!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது முன்னதாக அறிவித்திருந்த தேதியின்படி ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. மேலும் தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. 234 தொகுதிகளும் ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பான சூழலில் கண்காணிக்கும் மத்தியில் உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் பலரும் களமிறங்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

dmk

அதன்படி தமிழகத்தின் மிகவும் வலிமையான திமுக வானது தன்னுடன் கூட்டணியாக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மதிமுக விசிக போன்ற கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்து உள்ளன. மேலும் திமுக கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர்  தமிழகத்தில் உள்ள பகுதியில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார். மேலும் அவர் தனது கட்சியின் வேட்பாளர்களையும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார் .மேலும் அவர் கடந்த முறை போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் தேர்தலில் சில அசம்பாவிதங்கள் நடைபெற்றது. மேலும் தேர்தல் முடிந்த பின்னரும் ஒருசில பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் சில தினங்களுக்கு முன்பாக வாக்குச்சாவடியில் அனுமதி இன்று லாரி நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பகுதியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் லாரி நுழைந்ததால் பரபரப்பு ஏற்படுகிறது. திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்குள் லாரி ஒன்று நுழைந்ததால் புகார் எழுந்துள்ளது.

மேலும் அந்த லாரிகளை எல்இடி டிவி களை ஏற்றுக்கொண்டு உரிய அனுமதியின்றி வாக்கியத்தில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனுமதியின்றி வந்த அந்த லாரியை திமுகவினர் தடுத்து நிறுத்தி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் தேர்தல் எண்ணிக்கையானது இன்னும் சில நேரங்களில் நாட்களில் என்ன பட உள்ள நிலையில் தற்போது இதுபோன்ற சம்பவம் பரபரப்பை உருவாக்குகிறது.

From around the web