விதிமீறல் செய்த மருத்துவமனை; ஒரு லட்சம் அபராதத் தொகை! நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்!!

கொரோனா விவகாரத்தில் விதிகளை மீறிய தனியார் மருத்துவமனைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது!
 
விதிமீறல் செய்த மருத்துவமனை; ஒரு லட்சம் அபராதத் தொகை! நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்!!

தற்போது நாடெங்கும் கொரோனாவின் அலை வேகமாக வீசுகிறது. இதனால் நாட்டில் பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகம் நிரம்பி வழிகின்றன மேலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது ஆக்சிஜன் தேவைப்படுகிறது. காரணம் என்னவெனில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையின்போது மூச்சுத்திணறல் அதிகம் ஏற்படுகிறது. அதனால் அவர்களுக்கு சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. நாட்டிலுள்ள பல பகுதிகளில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது..corona

மேலும் பல மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளின் தட்டுப்பாடு அதிகம் நிலவுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் சார்பிலும் மாநில அரசின் சார்பிலும் ஆக்சிசன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. இதனை விட கொடுமையானது என்னவென்றால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தொடர்ந்து அரசு மருத்துவமனைகள் அதிகம் நிரம்பி வழிகின்றன. இதனால் அவர்களை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு செல்ல அங்குள்ள மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் தனியார் மருத்துவமனையில் விலை மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

மேலும் பல பகுதிகளில் இது தனியார் மருத்துமனையில் கொரோனாவிதிகள் மீறுகிறது. மேலும் இச்சம்பவம் தமிழகத்திலும் நடைபெற்றுள்ளது.அதன்படி தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை கொரோனா விதிகளை மீறி உள்ளது. இதனால் அந்த மருத்துவமனைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய மருத்துவத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா விதிகளை மீறிய தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்க அனுமதி ரத்து செய்யப்பட்டு வருகிறது. மேலும் தனியார் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளை உடனே மருத்துவமனைக்கு மாற்றம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

From around the web