அமெரிக்க அதிபரின் வருகைக்கு பின் ஏற்பட்ட முதல் மாற்றம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தபோது, இந்திய பிரதமருடன் பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கான வரி ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பைக்குகளுக்கு இந்தியா 100 சதவீத வரி விதித்து வருகிறது. இதனை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே விமர்சனம் செய்து வந்த நிலையில், ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் வரியை 50 சதவீதமாக மத்திய அரசு குறைத்திருந்தது,
 
அமெரிக்க அதிபரின் வருகைக்கு பின் ஏற்பட்ட முதல் மாற்றம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தபோது, இந்திய பிரதமருடன் பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.

இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கான வரி ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பைக்குகளுக்கு இந்தியா 100 சதவீத வரி விதித்து வருகிறது. இதனை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே விமர்சனம் செய்து வந்த நிலையில், ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் வரியை 50 சதவீதமாக மத்திய அரசு குறைத்திருந்தது,

இந்த நிலையில், டிரம்பின் இந்திய வருகைக்கு பின்னர் அமெரிக்க பைக்குகளுக்கான வரியை நீக்க இந்தியா ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுவதால் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மேலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web