டாக்டரை பளார் அடி விட்ட பெண் செவிலியர்! "தகாத வார்த்தை"

உத்திரபிரதேசம் ராம்பூர் மாவட்டத்தில் தகாத வார்த்தை பேசின டாக்டரை பளார் என்று அறைந்தார் செவிலியர்!
 
டாக்டரை பளார் அடி விட்ட பெண் செவிலியர்! "தகாத வார்த்தை"

இந்தியாவில் தற்போது மிகவும் அதிகமாக பேசப்படும் ஒரு வார்த்தையாக மாறியுள்ளது கொரோனா வைரஸ். நாடுகள் அனைத்தும் மிகவும் தீவிரமாக போராடி வருகிறது எனினும் ஒரு சில பகுதிகளில் கொரோனா நோயை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் கொரோனா அதிகமாக உள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. கிட்டத்தட்ட மகாராஷ்டிர மாநிலத்தில் 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது இந்த கொரோனா நோய். மேலும் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமின்றி ராஜஸ்தான் கர்நாடகா தமிழ்நாடு கேரளா என்று அனைத்து மாநிலங்களிலும்இந்த நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.U.P

மேலும் இதனால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் இந்நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகம் காணப்படுகிறது. அதன் மத்தியிலும் டாக்டர் மற்றும் நர்சு களுக்கிடையே வாக்குவாதமும் அங்கு அதிகமாக நிலவுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் டாக்டர் மற்றும் செவிலியர் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த டாக்டர் பெண் செவிலியர் ஐ தகாத வார்த்தைகள் பேசினால் அந்தப் பெண் செவிலியர் அடித்தார்.

மேலும் டாக்டர் திருப்பி அடிக்க அப்பகுதியில் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் அவர்கள் மன அழுத்தம் காரணமாக மோதல் ஏற்பட்டதாக ராம்பூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இத்தகைய வீடியோ இணையதளங்களில் மிகவும் வைரலாக பரவுகிறது.மேலும் உத்தரபிரதேச மாநிலத்தில் காட்டுத்தீயாய் இந்த நோய் பரவும் நிலையிலும் ஆக்சிசன் பற்றாக்குறை அங்கே அதிகமாக காணப்படுகிறது. மேலும் பல மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரப்பப்பட்டுள்ளன. தற்போது மன அழுத்தம் காரணமாக மருத்துவர்கள் கிடையே இத்தகைய சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. கொரோனா நோயாளிகளை எதிர்கொள்ள முடியாமல் மருத்துவர்கள் மிகவும் திணறுகின்றனர்.

From around the web