கொடுமையிலும் பெரிய கொடுமை மகள் கண் முன்னே தந்தை இறப்பது!"அதுவும் தலை நசுங்கி"

இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் மகன் முன்னே தலை நசுங்கி பலியானார் தந்தை!
 
accident

அறிவியலின் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க பல்வேறு கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் அதிகமாக காணப்படுகிறது. மேலும் நாள்தோறும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. மேலும் நாம் தொலைதூரம் செய்வதற்கு பயன்படும் வகையாக புதிது புதிதாக வாகனங்களும் தயாரிக்கப்படுகின்றன. இதனால் அறிவியல் வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஆச்சரியத்தை அளிக்கிறது. மேலும் இந்த அறிவியல் வளர்ச்சியை விட அதிக அளவு அழிவு அதிகரிக்கப்படுகிறது.accident

மேலும் வாகனத்தில் செல்பவர்கள் நேரத்தை குறைப்பதற்காக வேகமுடன் சென்று சாலையை காணாமல் விபத்திற்கு உள்ளாகின்றனர். இதில் பெரும்பாலானோர் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களே அதிக விபத்தில் உள்ளாவதாக கூறுகிறது. மேலும் இந்த விபத்தில் முடிவில் பலத்த காயங்கள் ஒரு சில நேரங்களில் உயிர் இழப்பும் ஏற்படுவது கொடுமை அளிக்கிறது. தமிழகத்தில் தினந்தோறும் விபத்து என்ற செய்தி வராமல் இல்லை என்று கூறும் அளவிற்கு நாளுக்கு நாள் விபத்தின் எண்ணிக்கை அதிகமாக காண்பிக்கிறது.

 தற்போது மகளின் கண் முன்னே தந்தை தலை நசுங்கி பலியானது மிகவும் வேதனை அளிக்கிறது. நாமக்கல் மாவட்டம் ராஜ கவுண்டபாளையத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி கண்ணன் என்பவர் தனது 8 வயது குழந்தையை இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்று பயணம் செய்தார். அப்போது அவர் முன்னே சென்ற டாட்டா ஏஸ்  வாகன ஓட்டுநர் திடீரென வாகனத்தை நிறுத்தி தனது வலது பக்க கதவை திறந்துள்ளார். இதனால் கண்ணன் அந்த கதவில் இடித்து சாய்ந்து உள்ளார்.

அவர் சார்ந்த நேரத்தில் பேருந்து ஒன்று வந்து அவரை நசுகியதால் உயிர் இழந்துள்ளார். ஆனால் மகளோ பின்புறமாக உள்ளதால் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மகளின் கண்முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை உருவாக்கி உள்ளது. மேலும் அந்த டாட்டா ஏஸ் வாகனம் ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.

From around the web