முடிவுனா முடிவு அப்படி ஒரு முடிவு: நம் சுகாதாரத்துறை செயலாளர்!

சென்னை அண்ணாநகர் மருத்துவமனையில் ஆக்சிசன் கலன் உருவாக்கப்படும் என்று கூறுகிறார்  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!
 
முடிவுனா முடிவு அப்படி ஒரு முடிவு: நம் சுகாதாரத்துறை செயலாளர்!

இந்தியாவில் சில தினங்களாக ஆட்கொல்லி நோயான கொரோனா நோயின் தாக்கம் மீண்டும் எழுந்துள்ளது. குறிப்பாக டெல்லி மும்பை சென்னை போன்ற மாநகரில் இந்நோயின் தாக்கம் மிகவும் வீரியம் உள்ளதாக காணப்படுகிறது. மேலும் இதற்காக மத்திய அரசின் சார்பில் கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் அனைத்து மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகிறது. எனினும் ஒரு சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு அதிகம் நிலவுகிறது.remedesivir

மேலும் ஒரு சில மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜனின் பற்றாக்குறையும் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு அதிகம் காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இது குறித்து பல அறிவிப்புகளையும் முடிவுகளையும் கூறியுள்ளார் தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளர். மேலும் தமிழகத்தில் தற்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளார். அவர் செய்தியாளர்களை சந்தித்து சில தகவல்களை கூறினார்.

அதன்படி மருத்துவரின் அறிவுரையின் படியே என்று ரெம்டெசிவிர்மருந்தினை போட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை இன்றி இதனை போடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் சென்னையில்  ஆக்சிசன்  தட்டுப்பாடு வராமல் தடுக்க சென்னை அண்ணாநகர் அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் கலன் கொண்டு வர முடிவு செய்யப்பட்டதாக கூறுகிறார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

From around the web