டிரான்ஸ்பார்மரில் காரைவிட்ட டிரைவர்! சம்பவ இடத்திலேயே கருகி பலி!

சென்னையில் டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது!
 
டிரான்ஸ்பார்மரில் காரைவிட்ட டிரைவர்! சம்பவ இடத்திலேயே கருகி பலி!

நம் கண்ணுக்கே தெரியாமல் மனிதனுக்கு மிகுந்த நன்மையை கொடுக்கிறது மின்சாரம். மேலும் இந்த மின்சாரம் கண்டுபிடிப்பின் காரணத்தால் தற்போது பல்வேறு இடங்களில் ஒளிகள் தெரிகின்றன .மேலும் அறிவியலின் தவிர்க்க முடியாத சாதனை கல்லாக மின்சாரம் உள்ளது. மின்சாரத்தினால் பல்வேறு  பல்வேறுவிதமான மின்சாதன பொருட்கள் இயக்கப்படுகின்றன. மேலும் இது மின்சாரமானது பல்வேறு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. அவை மட்டுமின்றி வெப்ப ஆற்றல் நீர் ஆற்றல் போன்றவற்றை மின் ஆற்றலாக மாற்றும் முயற்சியும் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளன.accident

மேலும் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரித்தல் கடல் நீரிலிருந்து மின்சாரம் தயாரித்தல், நிலக்கரியில் இருந்து மின்சாரம் தயாரித்தல் போன்றவையும் தற்போது பயன்படுத்துகின்றன. இத்தகைய மின்சாரமானது மனிதனுக்கு நன்மையை கொடுத்தாலும் அதனை தொட்டால் உயிரிழந்துவிடுவோம் என்ற எச்சரிக்கையும் கொடுக்கிறது. மேலும் இந்த மின்சாரம் பாய்ந்து பல சம்பவம் நமக்கு உண்மையாக உள்ளது. மின்சாரம்  கட்டுப்படுத்த நகர்ப்புறங்களில் பல பகுதிகளில் டிரான்ஸ்பார்மர் வைத்திருப்பர்.

மேலும் டிரான்ஸ்பார்மர்  எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருக்கும் இத்தகைய டிரான்ஸ்பார்மர் மீது கார் ஒன்று மோதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் உள்ளது. சென்னை பள்ளிக்கரணை விஜிபி சாந்தி நகர் அருகே மின்மாற்றி மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மீனாட்சிபுரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து டிரான்ஸ்பார்மர் மீது மோதியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியதில் காரை ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

From around the web