கதவை உடைத்து கொள்ளை 6 சவரன் நகை பறிபோனது!குடும்பத்தினர் சோகம்!

காஞ்சிபுரம் ரயில்வே அதிகாரி வீட்டில் 60 சவரன் நகையை கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்!
 
கதவை உடைத்து கொள்ளை 6 சவரன் நகை பறிபோனது!குடும்பத்தினர் சோகம்!

தமிழகத்தில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலைமை தலைவிரித்தாடுகிறது. மேலும் சில தினங்களுக்கு முன்பு உயர் நீதிமன்ற நீதிபதிகள் இலவச சேவைகளை பெறுவதற்கு கூட லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது வேதனை அளிப்பதாக அவர்கள் கருத்து கூறுகின்றனர். ஊழல் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு தீய செயல்களும் அதிகரித்து வந்த  எண்ணிக்கை அதிகரித்தது. மேலும் தினமும் செயின் பறிப்பு கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.

gold

குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் சம்பவங்கள் நடைபெறுவது வேதனையளிக்கிறது. இதனால் சென்னையில் வாழும் மக்கள் தினம் தினமும் அச்சத்துடன் வாழ்கின்றனர்.  தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொள்ளைஅடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் கொள்ளையானது ரயில்வே அதிகாரி வீட்டில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் சித்தேரி மேடு பகுதியில் ரயில்வே அதிகாரி துறை அரசன் உள்ளார். அவர்  வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போதுகொள்ளையர்கள் கொள்ளையடித்ததாக தகவல்.

 மேலும் துரையரசன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கொள்ளையர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே வந்து கொள்ளையடித்து தகவல். மேலும் அவர்கள் துரையரசன் வீட்டில் இருந்து 60 சவரன் நகையை கொள்ளை அடித்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவம் தமிழகத்தில் நடைபெறுவது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்கின்றனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

From around the web