மகிழுந்து பயணம் மரணப் பயணமாக மாறியது-3 பேர் உயிர் போனது!

கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் அருகே பாலத்தின் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!
 
மகிழுந்து பயணம் மரணப் பயணமாக மாறியது-3 பேர் உயிர் போனது!

தற்போது அறிவியலின் போக்கானது நம்மால் பார்க்க முடியாத அளவிற்கு மிகவும் அதிவேக வளர்ச்சியாக காணப்படுகிறது. மேலும் நாளுக்கு நாள் அறிவியலின் வளர்ச்சி அதிகரித்தே வருகின்றன. மேலும் அறிவியல் ஆராய்ச்சிகளும் அதிகரித்து வருகின்றன. அறிவியல் ஆனது பல்வேறு நன்மைகளை மனிதனுக்கு உருவாக்கியுள்ளன. குறிப்பாக போக்குவரத்திற்கு மிகவும் சாதகமான கண்டுபிடிப்புகளை அறிவியல் ஆனது நாள்தோறும் கண்டுபிடித்து வருவது தெரியவந்துள்ளது.car accident

அதிலும் குறிப்பாக ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் பயணம் செல்வதற்கு உண்டாக்கப்பட்டது கார் என்று அழைக்கப்படும் மகிழுந்து. வெளியூர் பயணத்திற்கு செல்லும் குடும்பத்திற்கு மிகவும் ஏற்றதாகும் பயனளிப்பதாக காணப்படுகிறது. பயனையும் பயணத்தையும் மகிழ்ச்சியாக இருந்து பல பகுதிகளில் சோகத்தை உருவாக்கி வருகிறது. ஏனென்றால் ஒரு சில நேரங்களில் காரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துகள் உள்ளாகின்றன. மேலும் இந்த விபத்துகளில் அதிகப்படியான உயிரிழப்புகளும் ஏற்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

 தமிழகத்தில் நாள்தோறும் விபத்து ஏற்படுவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.  தற்போது கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால் அதில் பயணித்தவர்கள் பலியான சம்பவம் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள சின்ன தாராபுரம் அருகே பாலத்தின் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சூடாமணி என்ற இடத்தில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இதனால் மகிழுந்து பயணம் தற்பொழுது மரணம் பயணமாக மாறியுள்ளது பெரும் சோகத்தை அளிக்கிறது.

From around the web