உறவினர் சண்டையில் உள்ளே புகுந்தார்! காதை கடித்து துப்பினார்!

ராஜபாளையத்தில் பக்கத்து வீட்டு நபரின் காதை கடித்து துப்பிய போதை ஆசாமி!
 
உறவினர் சண்டையில் உள்ளே புகுந்தார்! காதை கடித்து துப்பினார்!

இந்திய திருநாட்டில் மிகவும் வளமிக்க மாநிலமாக உள்ளது நம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு சிறப்புகளும் ஒவ்வொரு சுற்றுலா தளங்களும் உள்ளன. சென்னையில் மெரினா கடற்கரை, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் போன்ற பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவுப் பொருட்களும் மிகவும் சிறப்பானதாக உள்ளன.

rajapalayam

அதன்படி திருநெல்வேலியில் அல்வா, தூத்துக்குடியில் மக்ரூன் போன்றவையும் சிறப்பு பெற்றதாக உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பெற்றிருந்தாலும் தமிழகத்தில் தினமும் அசம்பாவிதங்கள் தீய செயல்கள் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தமிழகத்தில்  தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.குறிப்பாக தமிழகத்தில் செயின் பறிப்பு, கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் வித்தியாசமான முறையில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

அதன்படி தமிழகத்தில் கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த மாவட்டமான விருதுநகரில் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. என்னவென்றால் பக்கத்துவீட்டு நபரின் காதை கடித்து துப்பியது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள மலையடிப்பட்டி பக்கத்து வீட்டு நபரின் காதை கடித்து துப்பியுள்ளார் ஒரு போதை ஆசாமி.

இந்த போதை ஆசாமி ராமமூர்த்தி ஆவார்.  ராமமூர்த்தி உறவுகளுடன் சண்டை போட்டதை பார்த்த மாரியப்பன் அதை தட்டிக்கேட்க சென்றுள்ளார். இதனால் சண்டை போட்டதை தட்டிக்கேட்க மாரியப்பன் வந்தது தொடர்ந்து  ராமமூர்த்தி, மாரியப்பன் காதை கடித்து துப்பியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சி அளித்துள்ளது.

From around the web