ஒரு புரிதல் கூட மத்திய அரசுக்கு இல்லை!! பரவலைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே வழி!!

இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி ஒன்று மட்டுமே வழி என்று கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி!
 
ragul gandhi

முன்னொரு காலத்தில் இந்தியாவில் மிகப்பெரிய வலிமையான கட்சி என்று கேட்டால் அனைவரும் கூறும் ஒரே பதில் காங்கிரஸ் என்ற பேச்சு மட்டுமே. அப்படி அந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியானது  காணப் பட்டது. ஆனால் காலங்கள் செல்ல செல்ல இந்தியாவில் பல்வேறு கட்சிகள் உருவானதால் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு மாவட்டங்களில் மாநிலங்களில் மிகவும் குறைவாக காணப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் முன்னாள் தலைவராக இருந்தவர் ராகுல்காந்தி மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் போட்டிக்கு தேர்தல் நடக்கும் நிலையில் பெரும்பாலும் ராகுல் காந்தியை தலைவராக ஏற்றுக்கொள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்தனர்.government

 தற்போது ராகுல் காந்தி மத்திய அரசை சில கண்டனம் சாட்டியுள்ளார். அதன்படி இந்தியாவில் குறித்து மத்திய அரசுக்கு இல்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி ஒன்றே வழி என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மத்திய அரசானது எனது எச்சரிக்கையை மிகவும் ஏளனம் செய்தது என்றும் ராகுல் காந்தி வருத்தத்தோடு கூறியுள்ளார். மேலும் பேரழிவுக்கான கதவுகளை மத்திய அரசுதான் திறந்து விட்டதாகவும் அவர் புகார் அளித்துள்ளார். மேலும் தற்போது இந்தியாவில் 97 சதவீத மக்களை இந்த ஆட்கொல்லி நோயான கொரோனா தாக்கும் ஆபத்து உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கொரோனா குறித்த அடிப்படைத் தகவல் கூட மத்திய அரசுக்கு புரியவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் மீதே கவனம் செலுத்துகின்றனர் என்றும் ராகுல் காந்தி கூறினார். மேலும் பிப்ரவரி மாதம் முதல் குறித்து எச்சரிக்கை விடுத்து வருகிறேன் என்றும் அவர் கூறினார். மேலும் தொற்று பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தவில்லை, கிராமங்களில் மக்களுக்கு உணவு கொடுக்கவில்லை என்றும் மத்திய அரசை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந் நோய் குறித்த விழிப்புணர்வு இல்லை இந்தியாவில் உள்ள கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார் .இந்தியாவில் 3 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்துகின்றனர் என்றும் மீதம் உள்ளவர்களுக்கு ஆபத்து உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web