முதல்வர் அறிமுகம் செய்த கார் வெடித்து சிதறியது!

ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் சொகுசு கார் கனடாவில் வெடித்துச் சிதறியது. இதே கார் தான் தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி அறிமுகம் செய்து வைத்துள்ளார். அண்மையில் முதல்வர் பழனிசாமி ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் சொகுசு காரை தமிழகத்தில் அறிமுகம் செய்து வைத்தார். இதன் பெயர் கோனா எலக்டரிக் எஸ்யூவி (SUV) ஆகும். குறைந்த அளவு மின்சாரத்தில் நெடுந்தூர பயணத்துக்கு ஏற்றவாறு இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனடா நாட்டில் இதே கோனா எஸ்யூவி கார் திடீரென்று தீப்பிடித்து
 

ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் சொகுசு கார் கனடாவில் வெடித்துச் சிதறியது. இதே கார் தான் தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி அறிமுகம் செய்து வைத்துள்ளார். 

அண்மையில் முதல்வர் பழனிசாமி ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் சொகுசு காரை தமிழகத்தில் அறிமுகம் செய்து வைத்தார். இதன் பெயர் கோனா எலக்டரிக் எஸ்யூவி (SUV) ஆகும். குறைந்த அளவு மின்சாரத்தில் நெடுந்தூர பயணத்துக்கு ஏற்றவாறு இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

முதல்வர் அறிமுகம் செய்த கார் வெடித்து சிதறியது!


இந்த நிலையில், கனடா நாட்டில் இதே கோனா எஸ்யூவி கார் திடீரென்று தீப்பிடித்து வெடித்துச் சிதறியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.


இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த தீயணைப்பு மீட்பு படையினர் உடனே தீயை அனைத்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. அதிக சார்ஜ் செய்ததால், பேட்டரி தாங்க முடியாமல், வெப்பம் வெளியேறி தீ பிடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கனடாவில் விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் எலக்ட்ரிக் காரில், லித்தியம் ஐயான் பேட்டரியுடன் செயல்படுகிறது. இதன் பேட்டரி சக்தி 64.0kWh ஆகும். இந்தியாவில் ஹூண்டாய் கோனா காரின் விலை 25.30 லட்சம் ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு 8 வருடம் வரையில் வாரண்டியும் வழங்கப்படுகிறது. e

From around the web