எந்த மாற்றமும் இன்றி கீழடி அகழ்வைப்பகம் அமைக்கப்படும்!!

எந்த மாற்றமுமின்றி கீலடி அகழ் வைப்பகம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார் அமைச்சர் வேலு
 
keeladi

தற்போது தமிழகத்தில் கலைஞர் கட்சி என்றழைக்கப்படுகின்ற திராவிட முன்னேற்றக் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. மேலும் தமிழகத்தில் முதல்வராக கலைஞர் மகன் என்று அழைக்கப்படுகின்ற மு க ஸ்டாலின் உள்ளார். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலின் போது திமுக வேட்பாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மீது வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இந்த சோதனையில் அதிகமாகப் பேசப்பட்ட திமுக வேட்பாளர் வேலு.velu

அதன்படி அவர் தொழில் நிறுவனங்கள் மற்றும் அவரது இல்லங்களில் வருமான வரி சோதனை கடுமையாக நடைபெற்றது. அவற்றில் ஒன்றும் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.  அவர் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தற்போது அமைச்சராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு இந்த ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. மேலும் அவர் அப்போது சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்.

அதன்படி தற்போது கீழடி அகழ்வைப்பகம் பற்றி சில தகவல்களை கூறியுள்ளார். அதன்படி அதிமுக அரசால் வடிவமைக்க பட்ட கட்டமைப்புடன் கீழடி அகழ்வைப்பகம் , அவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும் கூறினார். மேலும் கீழடி ஏழாம் கட்ட ஆய்வு பணிகளை ஆய்வு செய்தபின் பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு பேட்டியளித்தார். மேலும் விரைந்து பணிகள் முடிக்கப்பட்டு கீழ் அடி அகலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் கூறினார் அகழ்வைப்பகம் அமைப்பின் கீழ் அடியில் சுற்றுலா பயணிகளுக்கு சாலை உள்ளிட்ட வசதி மேம்படுத்தப்படும் என்றும் கூறினார்.

From around the web