"புத்தகமே போதும் பூங்கொத்துகள் எல்லாம் வேண்டாம்!"-முதல்வர்-"இவைகளை வலியுறுத்துவதே நான்தான்!'

தன்னை காண வருபவர்கள் பூங்கொத்து பொன்னாடைகள் போன்றவை தவிர்க்க திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்!
 
"புத்தகமே போதும் பூங்கொத்துகள் எல்லாம் வேண்டாம்!"-முதல்வர்-"இவைகளை வலியுறுத்துவதே நான்தான்!'

தமிழகத்தில் பெரும்பான்மை பிடித்து தற்போது திமுக ஆட்சியில் உள்ளது. மேலும் தமிழகத்தில் 10 ஆண்டுக்கு பின்னர் திமுக கட்சி தனது ஆட்சி பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின் முதலமைச்சராக உள்ளார்.  அவர் கூறியிருந்த ஒவ்வொரு அறிக்கைகளையும் தற்போது வரிசையாக நிறைவேற்றி வருகிறார். மேலும் அவர் தனது ஆட்சியை திறம்பட தொடக்கத்தின் முதலே செய்வதாக பலரும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர்.dmk

தற்போது தமிழகத்தில் இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் தற்போது சில பெருமைப்படும் தகவலை கூறியுள்ளார். அதன்படி புத்தகம் போதும் பூங்கொத்து வேண்டாம் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இது என்னை சந்திக்க வருபவர்கள் அனைவரும் பூங்கொத்து ஆடைகளை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பூங்கொத்து பொன்னாடை தவிர்த்து புத்தகம் வழங்க தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் நான் என்றும் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டுகோள் விடுக்கிறேன் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தடுப்பு பணிக்கு செல்பவர்களுக்கு வரவேற்பு  செய்திகள் வருகின்றன. என்றும் அவர் கூறினார் மேலும் அவர் கொரோனா  காலத்தில் இதுபோன்ற வரவேற்ப்பை முற்றிலும் முழுமையாக தவிர்க்க வேண்டும் என்றும் அவர் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் இடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். வரவேற்பு வளைவுகள், பதாகைகள் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க முதல்வர் வலியுறுத்தியுள்ளார். மேலும் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web