கோளாறு மின்னணு இயந்திரத்தில் அல்ல கூறியவர்களுக்கு என்று கூறுகிறார் பாஜகவின் வேட்பாளர்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு என கூறுபவர்களுக்கு கோளாறு உள்ளது என்று கூறுகிறார் பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன்!
 
கோளாறு மின்னணு இயந்திரத்தில் அல்ல கூறியவர்களுக்கு என்று கூறுகிறார் பாஜகவின் வேட்பாளர்!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று சொல்லி இருந்தபடி ஆறாம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டு பாதுகாப்பான முறையில் வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்..தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் பல கட்சிகள் கூட்டணி வைத்து சந்தித்தன.

voting machine

அதன்படி தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவுடன் மத்தியில் ஆளும் பாஜக கட்சி கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தலை சந்தித்து உள்ளது. அதற்காக பாஜகவிற்கு 20 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. அதன்படி அந்த ஒரு மக்களவை தொகுதியானது கன்னியாகுமரி தொகுதி ஆகும். மேலும் சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் மக்களவை இடைத்தேர்தலும் நடைபெற்றது. மேலும் பாஜகவின் சார்பில் மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்  முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்.  தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் கூறியுள்ளார். மேலும்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி சர்ச்சைகள் கிளம்பின. அதற்கு பதிலளிக்கும் விதமாக பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு என்று கூறுபவர்களுக்கு கோளாறு உள்ளது என்றும் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் காங்கிரஸ் வென்றால் இயந்திரத்தில் கோளாறு இல்லை என்பார்கள் ஆனால் பாஜக வென்றால் இயந்திரத்தில் கோளாறு என்பார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

From around the web