ஒரு சராசரி இந்திய குடிமகனால் தடுப்பூசியை வாங்க முடியவில்லை!

கொரோனா தடுப்பு ஊசியை இந்திய மக்கள் வாங்க முடியாத நிலை உள்ளது என்று கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி!
 
ஒரு சராசரி இந்திய குடிமகனால் தடுப்பூசியை வாங்க முடியவில்லை!

முன்னொரு காலத்தில் இந்தியாவில் மிகவும் வலிமையான கட்சியாக இருந்தது காங்கிரஸ். மேலும் காங்கிரஸ் கட்சியானது அனைத்து மாநிலங்களிலும் வரவேற்ப்பை பெற்று பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை முதல்வராக மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டனர் என்று வரும் தவிர்க்க முடியாத உண்மைதான். காலங்கள் மாற மாற இந்தியாவில் இரு கட்சியானது பல கட்சியாக மாறி தற்போது இந்தியாவில் எத்தனை கட்சிகள் இருக்கின்றன என்ற என்பது யாராலும் கண்டுபிடிக்க முடியாத, தெரியாத ஒன்றாக உள்ளது.ragul gandhi

ஆயினும் இந்த காங்கிரஸ் கட்சியானது பெரும்பாலான மாநிலங்களிலும் வரவேற்பு பெற்றுள்ளது. மேல் நம் தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியானது திமுக கூட்டணியில் களமிறங்கி தான் போட்டியிட்ட தொகுதிகளில் ஒருசிலவற்றில் வெற்றியும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மத்தியில் சில தினங்கள் முன்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் காண தேர்தல் நடைபெறும் என்று அறிவித்த நிலையில் தற்போது அந்த தேர்தல் தேதியை தள்ளி வைக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக வேண்டும் என்று பெரும்பாலானோர் வலியுறுத்தி இருந்தனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி மத்திய அரசுக்கு தினந்தோறும் பல்வேறு கட்டுப்பாடுகளையும், சிலவற்றையும் வலியுறுத்தி வருகின்றார். அதில் தற்போது மத்திய அரசின் தடுப்பூசி குறித்து ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். அதன்படி மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை பிரச்சினைகளில் கலவையாக உள்ளது என்று முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். தடுப்பூசி வாங்குவதை ஒரே மையமாக்க வேண்டுமென்றும் விநியோகம் என்பதை பரவலாக்க வேண்டும் என்பதும் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். மேலும் தடுப்பூசியை இந்திய மக்கள் வாங்க முடியாத நிலை உள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

From around the web