ராட்சத டிரான்ஸ்பார்மர் வெடித்து இருளில் மூழ்கிய தாம்பரம்

ராட்சத டிரான்ஸ்பார்மர் ஒன்று வெடித்ததால் சென்னையின் தாம்பரம் தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 1 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். கடப்பேரி துணை மின்சார நிலையத்தில் ராட்சச டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்துகுள்ளாகியுள்ளது. இதனால் சென்னை தாம்பரம் இருளில் மூழ்கியுள்ளது. மேலும் செங்கல்பட்டு-நுங்கம்பாக்கம் இடையே மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
 

ராட்சத டிரான்ஸ்பார்மர் ஒன்று வெடித்ததால் சென்னையின் தாம்பரம்
தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 1 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

ராட்சத டிரான்ஸ்பார்மர் வெடித்து இருளில் மூழ்கிய தாம்பரம்

கடப்பேரி துணை மின்சார நிலையத்தில் ராட்சச டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்துகுள்ளாகியுள்ளது. இதனால் சென்னை தாம்பரம் இருளில் மூழ்கியுள்ளது. மேலும் செங்கல்பட்டு-நுங்கம்பாக்கம் இடையே மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

From around the web