பயங்கரமான இடி! செல்போன் வெடித்து மாடு மேய்த்த இளைஞர் பலி!

பயங்கரமான இடி தாக்கியதில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த இளைஞர் செல்போன் வெடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது!
 
பயங்கரமான இடி! செல்போன் வெடித்து மாடு மேய்த்த இளைஞர் பலி!

அறிவியலின் வளர்ச்சியானது நாளுக்குநாள் அதிகரித்து உள்ளது நம் கண்முன்னே தெரிகிறது. பல மைல் தூரத்தில் கூட முன்னொரு காலத்தில் நடந்தே சென்று உள்ளோம் ஆனால் தற்போது நாம் நடக்கவில்லை பறக்கும் அளவிற்கு அறிவியலின் வளர்ச்சியானது மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் நாம் வீட்டிலிருந்தே உணவுகளை ஆர்டர் செய்யும் விதமாக அறிவியலானது மற்ற நல்லதொரு பயணியும் கொடுத்துள்ளது. இத்தனை அறிவியலானது மக்களுக்கு அதிக நன்மைகளை கொடுக்கிறது. ஆயினும் ஒரு சிலர் இதனை தவறான வழிக்கு பயன்படுத்துகின்றனர் என்பதும் நாள்தோறும் கண் முன் தெரிவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.thander

மேலும் அறிவியலின் தவிர்க்க முடியாத சாதனையாக கருதப்பட்டது நான் கைகளை பயன்படுத்தி கொள்ளும் செல்போன். செல்போன் மூலம் நாம் தொலைதூரத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களை நேரில் சந்திக்காமல்  விசாரிக்கிறோம். இத்தகைய மனிதனுக்கு நன்மையை இந்த மொபைல்போன் கொடுத்தாலும் அதனை மனிதர்கள் பலரும் தவறான வழிக்கு தினம்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். பல பெண்களின் வாழ்க்கையும் இந்த மொபைல் போனில் சிக்கியுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.எவ்வளவுதான் அறிவியல் கண்டுபிடிப்புகள் நாம் அனைத்தும் கண்டுபிடித்து வந்தாலும் அவை ஒன்றும் இயற்கையை முன் நிற்கக் கூட முடியாத அளவிற்கு காணப்படுகிறது.

 தொடர்ந்து பல பகுதிகளில் செல்போன் ஆனது இடி மின்னல் தாக்கும்போது வெடிகப்படுவது கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தற்போது சம்பவம் நம் தமிழ்நாட்டில் நடந்து தமிழக இளைஞர்களை மிகவும் அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும் இந்த செல்போன் வெடித்து மட்டுமின்றி உபயோகித்த இளைஞரையும் உயிரையும் வாங்கியது. இச்சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதன்படி விழுப்புரம் மாவட்டம் அருகே இடி தாக்கியதில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞரின் செல்போன் வெடித்ததில் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த இளைஞர் வேம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரின் பெயர் முருகன் என்பதும் அவருக்கு 33 வயது ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.  அவர் வயல்வெளியில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது இடிதாக்கி செல்போன் வெடித்ததாக கூறப்படுகிறது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கஞ்சனூர் போலீசார் இளைஞர் முருகனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

From around the web