இந்தியாவில் முதல் முறையாக 10 மாத குழந்தைக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் இதுவரை வயதானவர்கள் மட்டுமே கொரோனா வைரசால் பெரும்பாலும் தாக்கப்பட்டு வந்தனர். ஒரு சில இளைஞர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் முறையாக 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்றும் அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது 10 மாத குழந்தைக்கு எப்படி கொரோனா
 
இந்தியாவில் முதல் முறையாக 10 மாத குழந்தைக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் இதுவரை வயதானவர்கள் மட்டுமே கொரோனா வைரசால் பெரும்பாலும் தாக்கப்பட்டு வந்தனர். ஒரு சில இளைஞர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் முறையாக 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது

கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்றும் அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

10 மாத குழந்தைக்கு எப்படி கொரோனா வைரஸ் தொற்று பரவியது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்

From around the web