திடீரென கவிழ்ந்த பேருந்தில் தப்பித்த ஆசிரியை மற்றும் சிறுவன்

சில விபத்துக்கள் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் உள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஒரு ஆசிரியை மாணவன் ஆகியோர், பெங்களூருவில் உள்ள பேருந்தில் நேற்று சென்று கொண்டிருந்தனர். திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புசுவரில் மோதியதில் ஆசிரியை மற்றும் மாணவன் காயம் எதுவும் இன்றி உயிர் தப்பினர். ஆசிரியை உயிர் தப்பிக்கும் வீடியோ காட்சி பதைபதைக்க வைப்பதாக உள்ளது.
 

சில விபத்துக்கள் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் உள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஒரு ஆசிரியை மாணவன் ஆகியோர், பெங்களூருவில் உள்ள பேருந்தில் நேற்று சென்று கொண்டிருந்தனர். திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புசுவரில் மோதியதில் ஆசிரியை மற்றும் மாணவன் காயம் எதுவும் இன்றி உயிர் தப்பினர்.

திடீரென கவிழ்ந்த பேருந்தில் தப்பித்த ஆசிரியை மற்றும் சிறுவன்

ஆசிரியை உயிர் தப்பிக்கும் வீடியோ காட்சி பதைபதைக்க வைப்பதாக உள்ளது.

From around the web