சென்னையை அடுத்து இன்று கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் எது? முழுவிபரம்

 

தமிழகத்தில் இன்று 2817 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக வெளிவந்த செய்தியை சற்று முன் பார்த்தோம். குறிப்பாக சென்னையில் 1083 பேர் கொரோனாவால் இன்று ஒருநாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையை அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் எது, எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர்களுக்கு இன்று கொரோனா பரவி உள்ளது என்பது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்

corona


அரியலூர் 6
செங்கல்பட்டு 258
சென்னை 1083
கோவை 280
கடலூர் 39
தர்மபுரி 2
திண்டுக்கல் 26
ஈரோடு 36
கள்ளக்குறிச்சி10
காஞ்சிபுரம் 115
கன்னியாகுமரி 31
கரூர் 10
கிருஷ்ணகிரி 28
மதுரை 48
நாகப்பட்டினம் 41
நாமக்கல் 21
நீலகிரி 20
பெரம்பலூர் 1
புதுக்கோட்டை 17
ராமநாதபுரம் 7
ராணிப்பேட்டை 15
சேலம் 51
சிவகெங்கை 17
தென்காசி 14
தஞ்சாவூர் 113
தேனி 13
திருப்பத்தூர் 15
திருவள்ளூர் 158
திருவண்ணாமலை 10
திருவாரூர் 51
தூத்துகுடி 17
நெல்லை 60
திருப்பூர் 60
திருச்சி 66
வேலூர் 37
விழுப்புரம் 23
விருதுநகர் 10

From around the web