வாட்ஸப் மூலம் தொழில் செய்து பணம் சம்பாதித்தவர்கள் கைது

கோவை அருகே வாட்ஸப் மூலம் தொழில் செய்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார். வாட்ஸப்ல பிஸ்னஸ் பண்ணா கைதா பண்றாங்க என்று கேட்குறிங்களா கண்டிப்பாக இல்லை. நல்ல தொழில்கள் செஞ்சா பிரச்சினை இல்லை சட்டத்துக்கு புறம்பா செஞ்சா அரெஸ்ட் பண்ணாம தூக்கி வைத்தா கொஞ்ச முடியும் . கோவை கருமத்தம்பட்டி பகுதியில் தொடர்ந்து சாலையில் செல்லும் பெண்களிடம் செல்ஃபோன் பறிப்பு, நகை பறிப்பு என தொடர்ந்து நடந்து வந்தது. இதை கண்டுபிடிக்க போலீஸார் வாகன சோதனையை முடுக்கி
 

கோவை அருகே வாட்ஸப் மூலம் தொழில் செய்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார். வாட்ஸப்ல பிஸ்னஸ் பண்ணா கைதா பண்றாங்க என்று கேட்குறிங்களா கண்டிப்பாக இல்லை. நல்ல தொழில்கள் செஞ்சா பிரச்சினை இல்லை சட்டத்துக்கு புறம்பா செஞ்சா அரெஸ்ட் பண்ணாம தூக்கி வைத்தா கொஞ்ச முடியும் .

வாட்ஸப் மூலம் தொழில் செய்து பணம் சம்பாதித்தவர்கள் கைது

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் தொடர்ந்து சாலையில் செல்லும் பெண்களிடம் செல்ஃபோன் பறிப்பு, நகை பறிப்பு என தொடர்ந்து நடந்து வந்தது. இதை கண்டுபிடிக்க போலீஸார் வாகன சோதனையை முடுக்கி விட்ட நிலையில் சரண் என்ற இளைஞரை பிடித்துள்ளனர்.அவரும் அவர் கூட்டாளிகளும் திரைப்படம் ஒன்றை பார்த்து பிஸ்னஸ் இம்ப்ரூவ் செய்வதற்கு வாட்ஸப்பில் குழு அமைத்து ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றம் செய்து இது போல செயின் அறுப்பு, செல்ஃபோன் பறிப்பு என ஈடுபட்டுள்ளனர்.

இவர்களில் சிலர் படித்தவர்கள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக உள்ளது. எப்படி எப்படிலாம் நூதனமாய் திருடுறாய்ங்க பாருங்க.

From around the web