தொகுதிவாரியாக வாக்குசதவிகிதம் எவ்வளவு? தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் 72.78% வாக்குகள் பதிவு என தேர்தல் ஆணையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. மேலும் குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கத்தில் 55.52% வாக்குகளும்,  அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள் பதிவாகியுள்ளது என தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதியில் எத்தனை சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது என்பதை தற்போது பார்ப்போம்.

election percentage


 

election percentage

election percentage

election percentage

election percentage

election percentage

From around the web