ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்றைய கொரோனா நிலவரம் என்ன?

 
ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்றைய கொரோனா நிலவரம் என்ன?

தமிழகத்தில் இன்று 3672 பேர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த தகவலைப் பார்ப்போம். சென்னையை அடுத்து மிக அதிகமாக கோவை செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அரியலூர் 7
செங்கல்பட்டு 2310
சென்னை 1335
கோவை 376
கடலூர் 72
தர்மபுரி 22
திண்டுக்கல் 59
ஈரோடு 40
கள்ளக்குறிச்சி 24
காஞ்சிபுரம் 218
கன்னியாகுமரி 41
கரூர் 12
கிருஷ்ணகிரி 49
மதுரை 88
நாகப்பட்டினம் 66
நாமக்கல் 40
நீலகிரி 23
பெரம்பலூர் 2
புதுக்கோட்டை 23
ராமநாதபுரம் 19
ராணிப்பேட்டை 36
சேலம் 70
சிவகெங்கை 11
தென்காசி 19
தஞ்சாவூர் 129
தேனி 19
திருப்பத்தூர் 11
திருவள்ளூர் 156
திருவண்ணாமலை 35
திருவாரூர் 62
தூத்துகுடி 32
நெல்லை 32
திருப்பூர் 104
திருச்சி 128
வேலூர் 34
விழுப்புரம் 45
விருதுநகர் 8

From around the web