முக ஸ்டாலினை முன்னிறுத்தாமல் விஜய்யை முன்னிறுத்தும் திமுக?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் ஏப்ரல் மாதம் அரசியல் கட்சியை தொடங்கி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் ரஜினிக்கு எதிராக திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் விஜய்யை முன்னிறுத்த முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது சமீபத்தில் விஜய்க்கு நெய்வேலியில் கூட கூடிய கூட்டம் மற்றும் குட்டிக்கதை பாடலுக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் ஆகியவையும் விஜய்க்கு ஒரு பெரிய ஓட்டுவங்கி இருப்பதாகவும் அந்த ஓட்டு வங்கியை தங்கள் பக்கம் இழுக்க
 
முக ஸ்டாலினை முன்னிறுத்தாமல் விஜய்யை முன்னிறுத்தும் திமுக?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் ஏப்ரல் மாதம் அரசியல் கட்சியை தொடங்கி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ரஜினிக்கு எதிராக திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் விஜய்யை முன்னிறுத்த முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது

சமீபத்தில் விஜய்க்கு நெய்வேலியில் கூட கூடிய கூட்டம் மற்றும் குட்டிக்கதை பாடலுக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் ஆகியவையும் விஜய்க்கு ஒரு பெரிய ஓட்டுவங்கி இருப்பதாகவும் அந்த ஓட்டு வங்கியை தங்கள் பக்கம் இழுக்க திமுக முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது

வரும் தேர்தலில் தனக்கு எதிராக முக ஸ்டாலின் முன்னிறுத்தாமல் விஜய்யை முன்னிறுத்தி ஏன் தேர்தல் பிரச்சாரம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web