துக்ளக் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சியா? பரபரப்பு தகவல்

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் வீட்டில் குண்டு வீச 6 மர்ம நபர்கள் முயற்சி செய்ததாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மூன்று இருசக்கர வாகனங்களில் 6 மர்ம நபர்கள் வந்ததாகவும் அவர்கள் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது ஆனால் திடீரென அந்த பகுதியில் வந்த போலீசாரை பார்த்து பயந்து உடனடியாக அந்த 6 பேரும் தங்களுடைய இரு சக்கர வாகனத்தில் தப்பியோடி விட்டதாக தெரிகிறது சமீபத்தில் துக்ளக் விழாவில்
 
துக்ளக் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சியா? பரபரப்பு தகவல்

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் வீட்டில் குண்டு வீச 6 மர்ம நபர்கள் முயற்சி செய்ததாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

மூன்று இருசக்கர வாகனங்களில் 6 மர்ம நபர்கள் வந்ததாகவும் அவர்கள் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது

ஆனால் திடீரென அந்த பகுதியில் வந்த போலீசாரை பார்த்து பயந்து உடனடியாக அந்த 6 பேரும் தங்களுடைய இரு சக்கர வாகனத்தில் தப்பியோடி விட்டதாக தெரிகிறது

சமீபத்தில் துக்ளக் விழாவில் பரபரப்பான சில கருத்துக்கள் பகிரப்பட்டதிலிருந்தே துக்ளக் ஆசிரியர் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web