தங்கம் விலை மீண்டும் உயர்வு: சென்னையில் இன்றைய நிலவரம்!

 
gold

சென்னையில் தங்கம் விலை சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாகவும் இன்று ஒரே நாளில் கிராம் ஒன்றுக்க்கு ரூ.14 உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4521.00 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பதும் ஒரு சவரன் ஒன்றுக்கு ரூபாய் ரூ.36168.00 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் நேற்றைய விலை ஒரு கிராம் ரூபாய் ரூ.4507.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 4521.00 எனவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

ஆபரண தங்கத்தை போலவே 24 காரட் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து சென்னையில் இன்று 24 காரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூபாய் 4881.00 எனவும் ஒரு சவரன் விலை ரூபாய் 39048.00 எனவும் விற்பனையாகி வருகிறது

வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்று இல்லை என்பதும் நேற்றைய விலையான ஒரு கிராம் வெள்ளி ரூ.73.80 மற்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,800 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web