ஜெயலலிதா வீட்டில் இத்தனை பொருட்களா? அரசிதழில் வெளியான முழு விபரங்கள்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் அரசுடைமையானதாக சமீபத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அதற்கான தொகையையும் செலுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானநிலையில் தற்போது ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடையானதாக அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசிதழில் ஜெயலலிதா வீட்டில் இருந்த பொருட்களின் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு: தங்கம்: 4.372 கிலோவெள்ளி: 601.424 கிலோஏசி: 38பர்னிச்சர் பொருட்கள்: 556பிரிட்ஜ்கள்: 10சமையலறை பொருட்கள்: 6514பூஜை பொருட்கள்: 15உடை வகைகள்: 10,434தொலைபேசிகள் மற்றும் மொபைல் போன்கள்: 29கிச்சன் பொருட்கள்: 221எலக்ட்ரிக்கல் பொருள்கள்:
 

ஜெயலலிதா வீட்டில் இத்தனை பொருட்களா? அரசிதழில் வெளியான முழு விபரங்கள்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் அரசுடைமையானதாக சமீபத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அதற்கான தொகையையும் செலுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானநிலையில் தற்போது ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடையானதாக அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசிதழில் ஜெயலலிதா வீட்டில் இருந்த பொருட்களின் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:

தங்கம்: 4.372 கிலோ
வெள்ளி: 601.424 கிலோ
ஏசி: 38
பர்னிச்சர் பொருட்கள்: 556
பிரிட்ஜ்கள்: 10
சமையலறை பொருட்கள்: 6514
பூஜை பொருட்கள்: 15
உடை வகைகள்: 10,434
தொலைபேசிகள் மற்றும் மொபைல் போன்கள்: 29
கிச்சன் பொருட்கள்: 221
எலக்ட்ரிக்கல் பொருள்கள்: 251
புத்தகங்கள்: 8376
ஸ்டேஷனரி பொருட்கள்: 253
பர்னிச்சர் பொருள்கள்ள் 1712
காஸ்மெட்டிக் பொருட்கள்ள் 108
கடிகாரங்கள்: 6

மொத்தம்: 32,721 பொருட்கள்

இந்த பட்டியலை பார்த்து தமிழக மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

ஜெயலலிதா வீட்டில் இத்தனை பொருட்களா? அரசிதழில் வெளியான முழு விபரங்கள்

From around the web