டாஸ்மாக் வேண்டாம்னு வழக்கு தொடர்ந்த நபருக்கு 1 லட்சம் அபராதம் விதித்த சுப்ரீம் கோர்ட்

சமீபத்தில் மதுக்கடை திறக்கப்பட்டதால் மக்கள் கொதித்து எழுந்துள்ளனர். வழிபாட்டு ஸ்தலங்களே மூடப்பட்டுள்ள நிலையில் இந்த கொரோனா காலத்தில் மதுக்கடைகள் அவசியமில்லை என்றனர். மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்துக்கு வழக்கு சென்ற நிலையில் உயர்நீதிமன்றம் டாஸ்மாக் திறக்க தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. மதுக்கடைகளை திறக்க கூடாது என மற்றொரு நபரும் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கியுள்ள உச்சநீதிமன்றம் மதுக்கடைகளை திறக்கலாம் ஒன்றும் தவறில்லை என உத்தரவு
 

சமீபத்தில் மதுக்கடை திறக்கப்பட்டதால் மக்கள் கொதித்து எழுந்துள்ளனர். வழிபாட்டு ஸ்தலங்களே மூடப்பட்டுள்ள நிலையில் இந்த கொரோனா காலத்தில் மதுக்கடைகள் அவசியமில்லை என்றனர். மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்துக்கு வழக்கு சென்ற நிலையில் உயர்நீதிமன்றம் டாஸ்மாக் திறக்க தடை விதித்தது.

டாஸ்மாக் வேண்டாம்னு வழக்கு தொடர்ந்த நபருக்கு 1 லட்சம் அபராதம் விதித்த சுப்ரீம் கோர்ட்

இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. மதுக்கடைகளை திறக்க கூடாது என மற்றொரு நபரும் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கியுள்ள உச்சநீதிமன்றம் மதுக்கடைகளை திறக்கலாம் ஒன்றும் தவறில்லை என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மதுக்கடை திறக்க கூடாது என அப்பீல் செய்த நபருக்கு கோர்ட் நேரத்தை வீணடித்ததாக 1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

From around the web