தொடங்கியது குடமுழுக்கு விழா: பக்தர்கள் வெள்ளத்தில் தஞ்சை

தஞ்சையில் உள்ள உலகப்புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலில் இன்று குடமுழுக்கு நடப்பதை அடுத்து அநகரில் பக்தர்கள் வெள்ளம் குவிந்துள்ளது. தஞ்சை மாநகர் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளதால் தஞ்சையின் மக்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த குடமுழுக்கு விழாவை பார்க்க தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர் என்பதும் இதனையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது தஞ்சை கோவிலை சுற்றி மற்றும் தஞ்சையின் முக்கிய பகுதியில் சுமார் 5 ஆயிரம் போலீசார்
 
தொடங்கியது குடமுழுக்கு விழா: பக்தர்கள் வெள்ளத்தில் தஞ்சை

தஞ்சையில் உள்ள உலகப்புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலில் இன்று குடமுழுக்கு நடப்பதை அடுத்து அநகரில் பக்தர்கள் வெள்ளம் குவிந்துள்ளது. தஞ்சை மாநகர் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளதால் தஞ்சையின் மக்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த குடமுழுக்கு விழாவை பார்க்க தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர் என்பதும் இதனையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தஞ்சை கோவிலை சுற்றி மற்றும் தஞ்சையின் முக்கிய பகுதியில் சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web