தஞ்சை பெரிய கோவிலை மூட உத்தரவு

தஞ்சை பெரிய கோவிலில் தற்போது சில நாட்களுக்கு முன் தான் கும்பாபிஷேகம் நடந்தது. அதுமட்டுமல்லாமல் பள்ளி விடுமுறைகள் தொடங்க போகும் நாட்கள் என்பதாலும் இக்கோவிலுக்கு அதிக கூட்டம் வரும் இது வழக்கமான ஒன்று. சமீபத்திய கொரோனா பாதிப்பால் ஷாப்பிங்க் மால்கள், வர்த்தக நிலையங்கள், தியேட்டர்கள் என அனைத்தும் அரசின் அறிவுறுத்தலின்படி மூடப்பட்டு வருகிறது. வரும் மார்ச் 31 வரை தொடர்ந்து மூடி இருக்க வேண்டும் என கடும் உத்தரவு உள்ளது. இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலையும் வரும்
 

தஞ்சை பெரிய கோவிலில் தற்போது சில நாட்களுக்கு முன் தான் கும்பாபிஷேகம் நடந்தது. அதுமட்டுமல்லாமல் பள்ளி விடுமுறைகள் தொடங்க போகும் நாட்கள் என்பதாலும் இக்கோவிலுக்கு அதிக கூட்டம் வரும் இது வழக்கமான ஒன்று.

தஞ்சை பெரிய கோவிலை மூட உத்தரவு

சமீபத்திய கொரோனா பாதிப்பால் ஷாப்பிங்க் மால்கள், வர்த்தக நிலையங்கள், தியேட்டர்கள் என அனைத்தும் அரசின் அறிவுறுத்தலின்படி மூடப்பட்டு வருகிறது. வரும் மார்ச் 31 வரை தொடர்ந்து மூடி இருக்க வேண்டும் என கடும் உத்தரவு உள்ளது.

இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலையும் வரும் 31 வரை மூட மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த கோவிலை பார்க்க பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web