தமிழக தேர்தல்: மாலை 4 மணி நிலவரம் இதோ


 

 
தமிழக தேர்தல்: மாலை 4 மணி நிலவரம் இதோ

தமிழகத்தில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில் அக்கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னிலை பெற்று விட்டது. இந்த நிலையில் 4 மணி நிலவரப்படி கட்சிகளின் நிலவரம்:

election

திமுக கூட்டணி: 153 தொகுதிகளில் முன்னிலை:


திமுக 119
காங்கிரஸ் 17
மதிமுக 4
விசிக 4
சிபிஎம் 2
சிபிஐ 2 
பிற 5

அதிமுக கூட்டணி - 80

அதிமுக 71
பாமக 5
பாஜக 3
பிற 1


திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு வெற்றி 

ஜோலார்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் தேவராஜ் வெற்றி பெற்றார்

காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் எழிலரசன் வெற்றி

சேப்பாக்கம் தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி 

வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளர் அம்பேத்குமார் வெற்றி

சேலம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முன்னிலை
 
கீழ்வேளூர் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெற்றி 

விளாத்திகுளம் தொகுதியில் திமுக வெற்றி

From around the web