ஞாயிறு பள்ளிக்கு வரவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி

பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை என்பது ஒரு சுதந்திரமான விடுமுறை தினமாக உள்ளது. அன்றைய தினம்தான் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மற்ற வேலைகளை பார்க்க வசதியாக இருக்கும் இந்த நிலையில் வரும் ஞாயிறன்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் மற்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று குடியரசு தின விழாவையொட்டி அனைத்து பள்ளிகளிலும் கல்வித் துறை அலுவலகங்களிலும் குடியரசு தின
 
ஞாயிறு பள்ளிக்கு வரவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி
Scholarship

பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை என்பது ஒரு சுதந்திரமான விடுமுறை தினமாக உள்ளது. அன்றைய தினம்தான் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மற்ற வேலைகளை பார்க்க வசதியாக இருக்கும்

இந்த நிலையில் வரும் ஞாயிறன்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் மற்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று குடியரசு தின விழாவையொட்டி அனைத்து பள்ளிகளிலும் கல்வித் துறை அலுவலகங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web