பயணிகள் விமானத்தில் யோகா செய்த வாலிபர் பாதியில் இறக்கி விடப்பட்டார்

சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு ஒரு விமானம் கிளம்ப இருந்தது. இதில் ஏறிய இளைஞர் ஒருவர் ஏறியதில் இருந்தே முன்னுக்கு பின் முரணாக நடந்து கொண்டார். ஏறியதில் இருந்து முன்னுக்கு பின் முரணாக இவர் நடந்து கொண்டது மட்டுமல்லாது யோகா செய்கிறேன் என விமானத்துக்குள் பலரையும் பாடாய் படுத்தியதால் இவரை பற்றிய தகவல் விமான நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. இவருக்கான டிக்கெட் கட்டணத்தையும் திருப்பி கொடுத்தது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம். உடனடியாக அவர் விமானத்தில் இருந்து இறக்கி
 

சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு ஒரு விமானம் கிளம்ப இருந்தது. இதில் ஏறிய இளைஞர் ஒருவர் ஏறியதில் இருந்தே முன்னுக்கு பின் முரணாக நடந்து கொண்டார்.

பயணிகள் விமானத்தில் யோகா செய்த வாலிபர் பாதியில் இறக்கி விடப்பட்டார்

ஏறியதில் இருந்து முன்னுக்கு பின் முரணாக இவர் நடந்து கொண்டது மட்டுமல்லாது யோகா செய்கிறேன் என விமானத்துக்குள் பலரையும் பாடாய் படுத்தியதால் இவரை பற்றிய தகவல் விமான நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. இவருக்கான டிக்கெட் கட்டணத்தையும் திருப்பி கொடுத்தது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம். உடனடியாக அவர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார். இப்படி செய்தவர் பெயர் இலங்கையை சேர்ந்த குணசேனா என்ற இளைஞர் தெரிய வந்தது.

அவர் ஏன் இப்படி நடந்து கொண்டார் என விமான நிலையத்தில் அவரை வைத்து விசாரித்து வருகின்றனர்.

From around the web