அமெரிக்க தூதரகம் அருகே திடீரென வெடித்த குண்டு: சென்னையில் பரபரப்பு

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள அமெரிக்க தூதரகம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை மர்ம நபர்கள் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது இந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் அந்த பகுதியில் இருந்த கார் கண்ணாடிகள் உடைந்து சிதறின இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது அண்ணா மேம்பாலத்திலிருந்து நாட்டு வெடிகுண்டுகளை 2 மர்ம நபர்கள் வீசி விட்டு ஓடிச்சென்ற
 
அமெரிக்க தூதரகம் அருகே திடீரென வெடித்த குண்டு: சென்னையில் பரபரப்பு

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள அமெரிக்க தூதரகம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை மர்ம நபர்கள் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் அந்த பகுதியில் இருந்த கார் கண்ணாடிகள் உடைந்து சிதறின இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது

அண்ணா மேம்பாலத்திலிருந்து நாட்டு வெடிகுண்டுகளை 2 மர்ம நபர்கள் வீசி விட்டு ஓடிச்சென்ற காட்சி சிசிடிவி வீடியோவில் உள்ளது

இது குறித்து போலீசார் அந்த பகுதியில் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். 24 மணி நேரமும் பிஸியாக இருக்கும் சென்னை அண்ணாசாலையில் வெடிகுண்டு வெடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web