ரூ.20 லட்சம் நிதியுதவி: தமிழக முதல்வர் வழங்கினார்

 
stalin

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 20 லட்சம் நிதி உதவி என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளதை அடுத்து இன்று அந்த நிதியுதவியை அவர் வழங்கியுள்ளார்.

சமீபத்தில் முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலின் அவர்கள் அவ்வப்போது பல அதிரடி சலுகைகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. அதனடிப்படையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் இன்று நிதி உதவி வழங்கினார் 

தமிழகத்தைச் சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் அவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் நிதி உதவியை இன்று வழங்கினார். மதுரை பாலமுருகன், கிருஷ்ணகிரி சந்தோர், திருப்பத்தூர் சபரிநாதன், குமரி ஆனந்த் ஆகிய 4 ராணுவ வீரர் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ள நிலையில் அவருடைய குடும்பத்திற்கு இன்று நிதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web