ரஜினி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு? அவசரமாக தரையிறக்கப்பட்டது பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னையில் இருந்து மைசூருக்கு விமானம் மூலம் சென்ற நிலையில் அவர் பயணம் செய்த விமானம் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது செய்திகள் வெளியாகி உள்ளது இருப்பினும் ரஜினிகாந்த் உள்பட அந்த விமானத்தில் பயணம் செய்த யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும் அனைவரும் மாற்று விமானம் மூலம் மைசூருக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் விமான நிலைய அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ரஜினிகாந்த் பயணம் செய்த
 
ரஜினி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு? அவசரமாக தரையிறக்கப்பட்டது பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னையில் இருந்து மைசூருக்கு விமானம் மூலம் சென்ற நிலையில் அவர் பயணம் செய்த விமானம் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது செய்திகள் வெளியாகி உள்ளது

இருப்பினும் ரஜினிகாந்த் உள்பட அந்த விமானத்தில் பயணம் செய்த யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும் அனைவரும் மாற்று விமானம் மூலம் மைசூருக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் விமான நிலைய அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

ரஜினிகாந்த் பயணம் செய்த விமானம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது குறித்த செய்தி அறிந்ததும் ரஜினி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web