தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: விசாரணை கமிஷனுக்கு ரஜினிகாந்த் பதில்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்துவரும் விசாரணை கமிஷன் சமீபத்தில் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பி உள்ளது என்பது தெரிந்ததே இந்தச் சம்மனுக்கு பதிலளித்துள்ள ரஜினிகாந்த் ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கேட்கப்பட வேண்டிய கேள்விகளை எழுத்துபூர்வமாக கேட்டால், எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க தயார்’ என மனு ஒன்றில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் விசாரணை கமிஷன் முன் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
 
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: விசாரணை கமிஷனுக்கு ரஜினிகாந்த் பதில்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்துவரும் விசாரணை கமிஷன் சமீபத்தில் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பி உள்ளது என்பது தெரிந்ததே

இந்தச் சம்மனுக்கு பதிலளித்துள்ள ரஜினிகாந்த் ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கேட்கப்பட வேண்டிய கேள்விகளை எழுத்துபூர்வமாக கேட்டால், எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க தயார்’ என மனு ஒன்றில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் விசாரணை கமிஷன் முன் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் ரஜினிகாந்தின் இந்த மனு குறித்து விரைவில் விசாரணை கமிஷன் முடிவு எடுப்போம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web