ரஜினியின் பேட்டிக்கு பின்னரும் அரசியல்வாதிகளின் அமைதி ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு கருத்தை கூறினாலோ அல்லது பேட்டியளித்தாலோ உடனே தமிழக அரசியல்வாதிகள் அவருக்கு எதிராகவும், பாஜகவினர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து கூறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது ஆனால் ரஜினிகாந்த் நேற்று பேட்டி அளித்த நிலையில் அவரது பேட்டிக்கு கமலஹாசன் தவிர மற்ற அனைவரும் மௌனமாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கமலஹாசனும் ரஜினியை ஏற்றி விடும் வகையில் தான் ஒரு சில கருத்துக்களை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ரஜினியின் ஆதரவாளர்கள்
 
ரஜினியின் பேட்டிக்கு பின்னரும் அரசியல்வாதிகளின் அமைதி ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு கருத்தை கூறினாலோ அல்லது பேட்டியளித்தாலோ உடனே தமிழக அரசியல்வாதிகள் அவருக்கு எதிராகவும், பாஜகவினர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து கூறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது

ஆனால் ரஜினிகாந்த் நேற்று பேட்டி அளித்த நிலையில் அவரது பேட்டிக்கு கமலஹாசன் தவிர மற்ற அனைவரும் மௌனமாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கமலஹாசனும் ரஜினியை ஏற்றி விடும் வகையில் தான் ஒரு சில கருத்துக்களை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஜினியின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் ஆகிய இரு தரப்புமே ரஜினியின் இந்த பேட்டிக்கு அமைதி காப்பது ஏன் என்று அனைவருக்கும் புரியாத புதிராக உள்ளது

From around the web